• May 01 2026

கொழும்பில் மீண்டும் துப்பாக்கி சூட்டு சம்பவம் பதிவு..!

Ziya / May 18th 2025, 7:44 pm
image

கொழும்பு - கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளுமென்டல் வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (18) மாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

சம்பவத்தில் 38 வயதுடைய ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பில் மீண்டும் துப்பாக்கி சூட்டு சம்பவம் பதிவு. கொழும்பு - கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளுமென்டல் வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (18) மாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது.சம்பவத்தில் 38 வயதுடைய ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement