• Apr 01 2025

தராதரம் பாராது விசாரணை - சட்டத்தைக் கடுமையாக்கும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு

Chithra / Mar 28th 2025, 8:48 am
image

 

கையூட்டல் பெறுவது தொடர்பில் தற்போது நிலவும் சட்டத்தைக் கடுமையாக்க கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. 

புதிய ஊழல் எதிர்ப்பு சட்டத்திற்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. 

கையூட்டல் சம்பவத்துடன் தொடர்புடைய எந்தவொரு நபர் குறித்தும் தராதரம் பாராது விசாரணை ஆரம்பிக்கப்படும் என அந்த ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தராதரம் பாராது விசாரணை - சட்டத்தைக் கடுமையாக்கும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு  கையூட்டல் பெறுவது தொடர்பில் தற்போது நிலவும் சட்டத்தைக் கடுமையாக்க கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. புதிய ஊழல் எதிர்ப்பு சட்டத்திற்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. கையூட்டல் சம்பவத்துடன் தொடர்புடைய எந்தவொரு நபர் குறித்தும் தராதரம் பாராது விசாரணை ஆரம்பிக்கப்படும் என அந்த ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement