• Mar 12 2025

அனுராதபுரம் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோக விவகாரம் : கிளிநொச்சி வைத்தியசாலை செயற்பாடுகள் ஸ்தம்பிதம்..!

Sharmi / Mar 12th 2025, 10:39 am
image

அனுராதபுரம் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு பூராகவும் வைத்தியர்கள் மேற்கொண்டுள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக சிகிச்சைக்காக வந்த நோயாளர்கள் பெரும் அசோகரியங்களுக்கு உள்ளானதுடன் சிகிச்சை பெற முடியாத நிலையில் மீண்டும் வீடுகளுக்கு திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பலமைல் தூரத்தில் இருந்து தனியார் பேருந்துகளில் வருகை தந்த நோயாளர்கள் பெரும் பண நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.


அனுராதபுரம் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோக விவகாரம் : கிளிநொச்சி வைத்தியசாலை செயற்பாடுகள் ஸ்தம்பிதம். அனுராதபுரம் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு பூராகவும் வைத்தியர்கள் மேற்கொண்டுள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.இதன் காரணமாக சிகிச்சைக்காக வந்த நோயாளர்கள் பெரும் அசோகரியங்களுக்கு உள்ளானதுடன் சிகிச்சை பெற முடியாத நிலையில் மீண்டும் வீடுகளுக்கு திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பலமைல் தூரத்தில் இருந்து தனியார் பேருந்துகளில் வருகை தந்த நோயாளர்கள் பெரும் பண நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement