• Apr 02 2025

புதிய ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க சற்றுமுன்னர் பதவிப்பிரமாணம்..!

Sharmi / Sep 23rd 2024, 10:17 am
image

இலங்கையின் ஒன்பதாவது  நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அனுரகுமார திஸாநாயக்க சற்றுமுன்னர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் அநுரகுமார திஸாநாயக்க பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் ஈ.எம்.எஸ்.பி ஏக்கநாயக்க மற்றும்  பல்வேறு அரசியல்  தலைவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.


புதிய ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க சற்றுமுன்னர் பதவிப்பிரமாணம். இலங்கையின் ஒன்பதாவது  நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அனுரகுமார திஸாநாயக்க சற்றுமுன்னர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் அநுரகுமார திஸாநாயக்க பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் ஈ.எம்.எஸ்.பி ஏக்கநாயக்க மற்றும்  பல்வேறு அரசியல்  தலைவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement