• Jan 23 2025

கிழக்கு மாகாண திணைக்களங்களுக்கு தலைவர்கள் நியமனம்..!

Sharmi / Dec 27th 2024, 1:53 pm
image

கிழக்கு மாகாண சபையின் புதிய திணைக்களத் தலைவர்கள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுவரை கிழக்கு மாகாண திணைக்களங்களில் தலைவர்களாக கடமையாற்றிய உத்தியோகத்தர்களே மீண்டும் கிழக்கு மாகாண சபையின் திணைக்களங்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்களாக பணியிடங்களை மாற்றியமைத்து நியமிக்கப்பட்டுள்ளனர். இங்கு சேவை மூப்பு போன்றவற்றைக் கருத்தில் கொண்டு  நியமனங்கள் செய்யப்பட்டுள்ளது.

குறித்த நியமனங்களை கிழக்கு மாகாண ஆளுனர் பேராசிரியர் ஜயந்தலால் ரட்ணசேகர திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் வைத்து இன்று (27) வழங்கி வைத்தார்.

Mr.Vilvarathnam - Acting DCS Admin

Mr.Nadarasa Sivalingam - SAS-CM office

Mr.A.L.M.Azmi - Commissioner of Local  Government

Mr. Manivannan - Industries

Mrs. V. Raveendaran - Provincial Land Commissioner

Mr.I.M.Rikas - PD Education - Additional PD

Mr.N.M.Nowfees -  MC-Akkaraipaththu

Mr.N.Thananjeyan - Commissioner MC-Batticaloa

Mr.A.T.M.Rafee - Commissioner MC-Kalmunai

Mr.K.Elamkumuthan -  Rural Development Department

Mrs.Mohamed Rafeek Fathima Rifka -   MDTU-Director

Mr.S.Pragash - Sports

Mr.U.Sivarajah - Social Service

Mr. V. Thevanesan - ACLG -Batticaloa

Mrs. S.Varuny - Motor Traffic   

   

       

              

கிழக்கு மாகாண திணைக்களங்களுக்கு தலைவர்கள் நியமனம். கிழக்கு மாகாண சபையின் புதிய திணைக்களத் தலைவர்கள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.இதுவரை கிழக்கு மாகாண திணைக்களங்களில் தலைவர்களாக கடமையாற்றிய உத்தியோகத்தர்களே மீண்டும் கிழக்கு மாகாண சபையின் திணைக்களங்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்களாக பணியிடங்களை மாற்றியமைத்து நியமிக்கப்பட்டுள்ளனர். இங்கு சேவை மூப்பு போன்றவற்றைக் கருத்தில் கொண்டு  நியமனங்கள் செய்யப்பட்டுள்ளது.குறித்த நியமனங்களை கிழக்கு மாகாண ஆளுனர் பேராசிரியர் ஜயந்தலால் ரட்ணசேகர திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் வைத்து இன்று (27) வழங்கி வைத்தார்.Mr.Vilvarathnam - Acting DCS AdminMr.Nadarasa Sivalingam - SAS-CM officeMr.A.L.M.Azmi - Commissioner of Local  GovernmentMr. Manivannan - IndustriesMrs. V. Raveendaran - Provincial Land CommissionerMr.I.M.Rikas - PD Education - Additional PDMr.N.M.Nowfees -  MC-AkkaraipaththuMr.N.Thananjeyan - Commissioner MC-BatticaloaMr.A.T.M.Rafee - Commissioner MC-KalmunaiMr.K.Elamkumuthan -  Rural Development DepartmentMrs.Mohamed Rafeek Fathima Rifka -   MDTU-DirectorMr.S.Pragash - SportsMr.U.Sivarajah - Social ServiceMr. V. Thevanesan - ACLG -BatticaloaMrs. S.Varuny - Motor Traffic                              

Advertisement

Advertisement

Advertisement

Buy Now