• Oct 11 2024

தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு உயிர்மாய்த்த இராணுவ சிப்பாய்!

Chithra / Sep 1st 2024, 11:30 am
image

Advertisement

பத்தரமுல்ல - அக்குரேகொட இராணுவத் தலைமையகத்தில் கடமையாற்றும் இராணுவ சிப்பாய் ஒருவர் விபரீத முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தலங்கமை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீரிகம பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய இராணுவ சிப்பாய் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இவர் இராணுவத் தலைமையகத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த போதே உயிரிழந்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

மேலதிக விசாரணைகளை தலங்கமை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு உயிர்மாய்த்த இராணுவ சிப்பாய் பத்தரமுல்ல - அக்குரேகொட இராணுவத் தலைமையகத்தில் கடமையாற்றும் இராணுவ சிப்பாய் ஒருவர் விபரீத முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தலங்கமை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மீரிகம பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய இராணுவ சிப்பாய் ஒருவரே உயிரிழந்துள்ளார்.இவர் இராணுவத் தலைமையகத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த போதே உயிரிழந்துள்ளார்.தனது உத்தியோகபூர்வ துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  மேலதிக விசாரணைகளை தலங்கமை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement