• Apr 03 2025

பெஞ்சமின் நெதன்யாஹு மற்றும் ஹமாஸ் தலைவர் ஷின்வாரை கைது செய்ய பிடியாணை?

Tharun / May 20th 2024, 7:53 pm
image

கடந்த ஒக்டோபர் 07 ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்காக ஹமாஸ் தலைவர் யஹ்யா ஷின்வாரை கைது செய்யவும் அந்த தாக்குதலுக்கு பின்னர் பெஞ்சமின் நெதன்யாஹு பலஸ்தீன் மீது மேற்கொண்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் தொடர்பில் அவரை கைது செய்யவும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கவேண்டும் என கேற்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தின் பிரதான சட்டத்தரணி கரீம் கான் தெரிவித்துள்ளார்.

அத்தோடு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் oav Gallant மற்றும் ஹமாஸ் அமைப்பின் சிரேஷ்ட தலைவர்கள் இருவரான அல் கஸீம் மொஹமட் தயாப், இப்ராஹீம் அல் மஷ்ரி, இஸ்மாயீல் ஹனீயக ஆகியோர்கள் மீதும் இந்த பிடியாணை வினவப்பட்டுள்ளது.

பெஞ்சமின் நெதன்யாஹு மற்றும் ஹமாஸ் தலைவர் ஷின்வாரை கைது செய்ய பிடியாணை கடந்த ஒக்டோபர் 07 ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்காக ஹமாஸ் தலைவர் யஹ்யா ஷின்வாரை கைது செய்யவும் அந்த தாக்குதலுக்கு பின்னர் பெஞ்சமின் நெதன்யாஹு பலஸ்தீன் மீது மேற்கொண்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் தொடர்பில் அவரை கைது செய்யவும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கவேண்டும் என கேற்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தின் பிரதான சட்டத்தரணி கரீம் கான் தெரிவித்துள்ளார்.அத்தோடு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் oav Gallant மற்றும் ஹமாஸ் அமைப்பின் சிரேஷ்ட தலைவர்கள் இருவரான அல் கஸீம் மொஹமட் தயாப், இப்ராஹீம் அல் மஷ்ரி, இஸ்மாயீல் ஹனீயக ஆகியோர்கள் மீதும் இந்த பிடியாணை வினவப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement