• Jan 13 2025

டிசம்பர் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு நாளை மறுதினம்!

Tamil nila / Dec 11th 2024, 8:19 pm
image

அஸ்வெசும பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் டிசம்பர் மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு தொகையை நாளைய தினம் (12) வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அஸ்வெசும நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் 13 ஆம் திகதி முதல் அஸ்வெசும பயனாளிகள் தங்களது வங்கிக் கணக்குகளிலிருந்து கொடுப்பனவு தொகையைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1,707,311 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு பணம் வைப்பிலப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு நாளை மறுதினம் அஸ்வெசும பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் டிசம்பர் மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு தொகையை நாளைய தினம் (12) வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அஸ்வெசும நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.இதன்படி எதிர்வரும் 13 ஆம் திகதி முதல் அஸ்வெசும பயனாளிகள் தங்களது வங்கிக் கணக்குகளிலிருந்து கொடுப்பனவு தொகையைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.1,707,311 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு பணம் வைப்பிலப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement