• Dec 22 2024

அத்தனகல்லை, அந்நூர் பாலர்பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு

Tharmini / Dec 22nd 2024, 11:56 am
image

அத்தனகல்லை அந்நூர் பாலர்பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு வைபவம்  (21) அத்தனகல்லை Fathih கலாசார நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 

நிகழ்வு அத்தனகல்லை ஜும்ஆப் பள்ளி வாயல் நிர்வாக சபையின் தலைவர் எம்.என்.எம். அன்வர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 

நிகழ்வின் பிரதம அதிதியாக தொழிலதிபர் எம்.எப்.என்.முன்சிர், சிறப்பு அதிதிகளாக மனித உரிமைகள் Global mission நிருவனத்தின் பணிப்பாளர் ஹாஜியானி ரஸ்மியா சமத், வர்தகர் அல்ஹாஜ் சிராஜ் கலந்து சிறப்பித்தார்கள்.

நிகழ்வில் அந்நூர் பாலர் பாடசாலையின் மாணவர்களின் பல்வேரு கலை கலாசார  நிகழ்வுகளும்  அரங்கேற்றப்பட்டன.

குறித்த வைபவம் அந்நூர் பாடசாலையின் 14 ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு நடாத்தப்பட்டது.



அத்தனகல்லை, அந்நூர் பாலர்பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு அத்தனகல்லை அந்நூர் பாலர்பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு வைபவம்  (21) அத்தனகல்லை Fathih கலாசார நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. நிகழ்வு அத்தனகல்லை ஜும்ஆப் பள்ளி வாயல் நிர்வாக சபையின் தலைவர் எம்.என்.எம். அன்வர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வின் பிரதம அதிதியாக தொழிலதிபர் எம்.எப்.என்.முன்சிர், சிறப்பு அதிதிகளாக மனித உரிமைகள் Global mission நிருவனத்தின் பணிப்பாளர் ஹாஜியானி ரஸ்மியா சமத், வர்தகர் அல்ஹாஜ் சிராஜ் கலந்து சிறப்பித்தார்கள்.நிகழ்வில் அந்நூர் பாலர் பாடசாலையின் மாணவர்களின் பல்வேரு கலை கலாசார  நிகழ்வுகளும்  அரங்கேற்றப்பட்டன.குறித்த வைபவம் அந்நூர் பாடசாலையின் 14 ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு நடாத்தப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement