கிளிநொச்சி மாட்டத்தில் 2018ம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்திற்குரிய பணத்தை வழங்க வலியுறுத்தி கண்டாவளை பிரதேச செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
உமையாள்புரம் பகுதியைச்சேர்ந்த மக்களே குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமது கோரிக்கை அடங்கிய மகஜரையும் கண்டாவளை பிரதேச செயலாளர் தங்கவேலாயுதம் பிருந்தாகரனிடம் கையளித்தனர்.
கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் கிளிநொச்சி மாட்டத்தில் 2018ம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்திற்குரிய பணத்தை வழங்க வலியுறுத்தி கண்டாவளை பிரதேச செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. உமையாள்புரம் பகுதியைச்சேர்ந்த மக்களே குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமது கோரிக்கை அடங்கிய மகஜரையும் கண்டாவளை பிரதேச செயலாளர் தங்கவேலாயுதம் பிருந்தாகரனிடம் கையளித்தனர்.