• Dec 03 2024

முல்லைத்தீவு மக்களே அவதானம்...! வெளியான முக்கிய அறிவிப்பு...!samugammedia

Sharmi / Dec 1st 2023, 10:45 am
image

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரிய குளங்களில் ஒன்றாக காணப்படுகின்ற தண்ணி முறிப்பு குளத்திற்கான நீர் வரத்து அதிகரித்து காணப்படுகின்ற அடிப்படையில் தண்ணிமுறிப்பு குளத்தின் ரேடியல் கதவுகள் 6' இருந்து 9' அளவில்  திறக்கப்பட்டுள்ளது. 

எனவே தண்ணிமுறிப்பு குளத்தின் கீழ் பகுதியில் உள்ள மக்கள் குறிப்பாக விவசாயிகள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 


முல்லைத்தீவு மக்களே அவதானம். வெளியான முக்கிய அறிவிப்பு.samugammedia நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரிய குளங்களில் ஒன்றாக காணப்படுகின்ற தண்ணி முறிப்பு குளத்திற்கான நீர் வரத்து அதிகரித்து காணப்படுகின்ற அடிப்படையில் தண்ணிமுறிப்பு குளத்தின் ரேடியல் கதவுகள் 6' இருந்து 9' அளவில்  திறக்கப்பட்டுள்ளது. எனவே தண்ணிமுறிப்பு குளத்தின் கீழ் பகுதியில் உள்ள மக்கள் குறிப்பாக விவசாயிகள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

Advertisement

Advertisement

Advertisement