கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளைஈ சம்பந்தமான விழிப்புணர்வு கலந்துரையாடல் இன்று (05) இடம்பெற்றிருந்தது.
இலங்கையில் தென்னை பயிர்ச் செய்கை நோய் ஏற்படுத்தும் வெள்ளைஈ பூச்சிகளை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பது தொடர்பில் இன்று (05) கிளிநொச்சி அம்பாள் குளம் பகுதியில் வடமாகாண தென்னை பயிர்ச்செய்கையின் பிராந்திய முகாமையாளர் தேவராஜா வைகுந்தனால் நடாத்தப்பட்டது.
குறித்த விழிப்புணர்வு கலந்துரையாடலில் தென்னை பயிர்செய்கையாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
கலந்துரையாடலின் நிறைவில், பாதிப்புக்குள்ளான தென்னை மரங்களுக்கு உத்தியோகத்தர்களால் மருந்து தெளித்தும் காட்டப்பட்டப்பட்டது.
கிளிநொச்சியில் வெள்ளைஈ தொடர்பில் விழிப்புணர்வு கலந்துரையாடல். கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளைஈ சம்பந்தமான விழிப்புணர்வு கலந்துரையாடல் இன்று (05) இடம்பெற்றிருந்தது.இலங்கையில் தென்னை பயிர்ச் செய்கை நோய் ஏற்படுத்தும் வெள்ளைஈ பூச்சிகளை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பது தொடர்பில் இன்று (05) கிளிநொச்சி அம்பாள் குளம் பகுதியில் வடமாகாண தென்னை பயிர்ச்செய்கையின் பிராந்திய முகாமையாளர் தேவராஜா வைகுந்தனால் நடாத்தப்பட்டது.குறித்த விழிப்புணர்வு கலந்துரையாடலில் தென்னை பயிர்செய்கையாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.கலந்துரையாடலின் நிறைவில், பாதிப்புக்குள்ளான தென்னை மரங்களுக்கு உத்தியோகத்தர்களால் மருந்து தெளித்தும் காட்டப்பட்டப்பட்டது.