• Apr 27 2024

பந்துல தலைமையில் இடம்பெற்ற பங்களாதேஷ் தேசிய தின நினைவேந்தல் நிகழ்வு...!

Sharmi / Mar 28th 2024, 7:49 pm
image

Advertisement

இலங்கையில் உள்ள பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 53வது பங்களாதேஷ் தேசிய தின நினைவேந்தல் நிகழ்வு நேற்றையதினம் (26)  போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தலைமையில் கொழும்பில் நடைபெற்றது.

இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் திரு.தாரிக் அரிபுல் இஸ்லாமின் அழைப்பின் பேரில், சுதந்திர நினைவேந்தல் நிகழ்வில் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு வாழ்த்துக்களை வழங்கி, அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவினால் பிரதான உரை நிகழ்த்தப்பட்டது.

 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கல்வி அமைச்சர்  சுசில் பிரேம்ஜயந்த, நீதி அமைச்சர்விஜேதாச ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, விவசாயம் மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் மஹிந்த அமரவீர, போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த. அழகியவன்ன, இலங்கையின் வெளிநாட்டுத் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள், இராஜதந்திர அதிகாரிகள், பாதுகாப்புத் திணைக்களத் தலைவர்கள், மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர்கள் உட்பட பெருந்தொகையான அதிதிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.


பந்துல தலைமையில் இடம்பெற்ற பங்களாதேஷ் தேசிய தின நினைவேந்தல் நிகழ்வு. இலங்கையில் உள்ள பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 53வது பங்களாதேஷ் தேசிய தின நினைவேந்தல் நிகழ்வு நேற்றையதினம் (26)  போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தலைமையில் கொழும்பில் நடைபெற்றது.இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் திரு.தாரிக் அரிபுல் இஸ்லாமின் அழைப்பின் பேரில், சுதந்திர நினைவேந்தல் நிகழ்வில் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு வாழ்த்துக்களை வழங்கி, அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவினால் பிரதான உரை நிகழ்த்தப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கல்வி அமைச்சர்  சுசில் பிரேம்ஜயந்த, நீதி அமைச்சர்விஜேதாச ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, விவசாயம் மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் மஹிந்த அமரவீர, போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த. அழகியவன்ன, இலங்கையின் வெளிநாட்டுத் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள், இராஜதந்திர அதிகாரிகள், பாதுகாப்புத் திணைக்களத் தலைவர்கள், மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர்கள் உட்பட பெருந்தொகையான அதிதிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement