• Apr 04 2025

Chithra / Apr 3rd 2025, 7:54 am
image

அனைத்து பீடி உற்பத்தி பொருட்களுக்கான புகையிலை வரி நேற்று (02) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

இரண்டு ரூபாயிலிருந்து மூன்று ரூபாயாக இந்த வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

அதன்படி, ஒரு பீடியின் விலை ஒரு ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பீடி விலை அதிகரிப்பு அனைத்து பீடி உற்பத்தி பொருட்களுக்கான புகையிலை வரி நேற்று (02) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.இரண்டு ரூபாயிலிருந்து மூன்று ரூபாயாக இந்த வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.அதன்படி, ஒரு பீடியின் விலை ஒரு ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement