• Feb 20 2026

கலஹாவில் முதியவரின் சடலம் மீட்பு!

dileesiya / Feb 19th 2026, 2:02 pm
image

கலஹா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லந்தன்னை மேற்பிரிவு தோட்ட பகுதியில் 78 வயது முதியவரின் சடலம் இன்று கலஹா பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.


குறித்த சம்பவம் குடும்ப தகராறு காரணமாக நடந்து இருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது. 


அத்துடன், சடலம் பிரேத பரிசோதணைக்காக கண்டி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

கலஹாவில் முதியவரின் சடலம் மீட்பு கலஹா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லந்தன்னை மேற்பிரிவு தோட்ட பகுதியில் 78 வயது முதியவரின் சடலம் இன்று கலஹா பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.குறித்த சம்பவம் குடும்ப தகராறு காரணமாக நடந்து இருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது. அத்துடன், சடலம் பிரேத பரிசோதணைக்காக கண்டி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement