சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்தனவெட்டை காட்டுப் பகுதியில் உள்ள சிறிய பள்ளமொன்றில் யானையொன்று இறந்த நிலையில் இன்றையதினம்(13) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த யானையானது இரண்டு தினங்களுக்கு முன்னர் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
குறித்த யானையானது எவ்வாறு உயிரிழந்தது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
சம்பூரில் உயிரிழந்த நிலையில் யானையின் உடல் மீட்பு சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்தனவெட்டை காட்டுப் பகுதியில் உள்ள சிறிய பள்ளமொன்றில் யானையொன்று இறந்த நிலையில் இன்றையதினம்(13) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.குறித்த யானையானது இரண்டு தினங்களுக்கு முன்னர் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.குறித்த யானையானது எவ்வாறு உயிரிழந்தது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.