மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காவத்தமுனை பிரதேசத்தில் கிணற்றில் இருந்து இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
குறித்த விடயம் தொடர்pல் மேலும் தெரியவருகையில்
பாற்சபை வீதி காவத்தமுனையைச் சேர்ந்த 28 வயதுடைய சீனி முகம்மது தஸ்லீம் என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார்
குறித்த இடத்திற்கு வருகை தந்த திடீர் மரண விசாரணை அதிகாரி வ.இரமேஸ் ஆனந்தன் பார்வையிட்டதுடன் சடலத்தை மருத்துவ பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு பணித்தார்
அடிப்படையில் சடலம் வாழைச்சேனை வைத்தியசாலயில் வைக்கப்பட்டு மருத்துவ பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மரணத்திற்கான காரணம் இது வரை கண்டறியப்படாத நிலையில் வாழைச்சேனை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மட்டக்களப்பில் கிணற்றிலிருந்து சடலம் மீட்பு மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காவத்தமுனை பிரதேசத்தில் கிணற்றில் இருந்து இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்குறித்த விடயம் தொடர்pல் மேலும் தெரியவருகையில்பாற்சபை வீதி காவத்தமுனையைச் சேர்ந்த 28 வயதுடைய சீனி முகம்மது தஸ்லீம் என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார்குறித்த இடத்திற்கு வருகை தந்த திடீர் மரண விசாரணை அதிகாரி வ.இரமேஸ் ஆனந்தன் பார்வையிட்டதுடன் சடலத்தை மருத்துவ பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு பணித்தார்அடிப்படையில் சடலம் வாழைச்சேனை வைத்தியசாலயில் வைக்கப்பட்டு மருத்துவ பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.மரணத்திற்கான காரணம் இது வரை கண்டறியப்படாத நிலையில் வாழைச்சேனை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.