• Apr 03 2025

பேருந்து மோதியதில் சிறுவன் பலி; களுத்துறையில் இன்று சம்பவம்

Chithra / Apr 2nd 2025, 12:17 pm
image

 

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மோதியதில் இரண்டு வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். 

இச் சம்பவம் களுத்துறையில் இன்று இடம்பெற்றதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வஸ்கடுவ காலி வீதியைச் சேர்ந்த நிஹன்சா யாஷ் வீரதுங்க என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

பேருந்தின் சாரதி கைதுசெய்யப்பட்டு களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

பேருந்து மோதியதில் சிறுவன் பலி; களுத்துறையில் இன்று சம்பவம்  இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மோதியதில் இரண்டு வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் களுத்துறையில் இன்று இடம்பெற்றதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.வஸ்கடுவ காலி வீதியைச் சேர்ந்த நிஹன்சா யாஷ் வீரதுங்க என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பேருந்தின் சாரதி கைதுசெய்யப்பட்டு களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement