• Apr 30 2026

பேருந்துகள் - லொறி ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து!

shanu / Jan 26th 2026, 4:39 pm
image

பிபில - பதுளை பிரதான வீதியின் யாழ்கும்புர பகுதியில் இன்று (26) பயங்கர விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. 


இரண்டு பேருந்துகள் மற்றும் ஒரு லொறி ஒன்றுடன் ஒன்று மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 


விபத்து காரணமாக சுமார் 20 பேர் காயமடைந்து, பிபில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

பேருந்துகள் - லொறி ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து பிபில - பதுளை பிரதான வீதியின் யாழ்கும்புர பகுதியில் இன்று (26) பயங்கர விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இரண்டு பேருந்துகள் மற்றும் ஒரு லொறி ஒன்றுடன் ஒன்று மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து காரணமாக சுமார் 20 பேர் காயமடைந்து, பிபில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement