• Jul 04 2025

அரச பாடசாலைகளில் 2026 ஆம் ஆண்டு முதலாம் தர மாணவர்களுக்கு விண்ணப்பம் கோரல்!

shanuja / Jul 3rd 2025, 4:54 pm
image

அரச பாடசாலைகளில் 2026 ஆம் ஆண்டுக்கான முதலாம் தர மாணவர்களை இணைக்கும் செயல்முறை தொடர்பான வழிமுறைகளை வெளியிடுவதாக கல்வி அமைச்சு இன்று அறிவித்துள்ளது.



இது தொடர்பில் கல்வி அமைச்சு தெரிவிக்கையில், 

 www.moe.gov.lk என்ற இணையதளத்தில் மாதிரி விண்ணப்பப் படிவம் வெளியிடப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான அரசுப் பள்ளிகளில் தரம் 1 இல் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க, பெற்றோர் அல்லது சட்டபூர்வ பாதுகாவலர்கள் வழங்கப்பட்ட மாதிரி மற்றும் வழிமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பப் படிவத்தை நிரப்ப வேண்டும்.- என்று தெரிவித்துள்ளது.

அரச பாடசாலைகளில் 2026 ஆம் ஆண்டு முதலாம் தர மாணவர்களுக்கு விண்ணப்பம் கோரல் அரச பாடசாலைகளில் 2026 ஆம் ஆண்டுக்கான முதலாம் தர மாணவர்களை இணைக்கும் செயல்முறை தொடர்பான வழிமுறைகளை வெளியிடுவதாக கல்வி அமைச்சு இன்று அறிவித்துள்ளது.இது தொடர்பில் கல்வி அமைச்சு தெரிவிக்கையில்,  www.moe.gov.lk என்ற இணையதளத்தில் மாதிரி விண்ணப்பப் படிவம் வெளியிடப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான அரசுப் பள்ளிகளில் தரம் 1 இல் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க, பெற்றோர் அல்லது சட்டபூர்வ பாதுகாவலர்கள் வழங்கப்பட்ட மாதிரி மற்றும் வழிமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பப் படிவத்தை நிரப்ப வேண்டும்.- என்று தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement