• Sep 20 2024

கலாபூஷணம் விருதுகளுக்கான விண்ணப்பங்கள் கோரல்

Anaath / Jul 31st 2024, 11:25 am
image

Advertisement

இவ்வருடத்துக்குரிய கலாபூஷணம் விருதுக்கு 60 வயதுக்கு மேற்பட்ட கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்பதாரிகள் விண்ணப்பங்களைத் தத்தமது பிரதேச கலாசார  அலுவலகங்களில்  பெற்று, உரிய ஆவணங்களின் பிரதிகளுடன் நாளைமறுதினம் 2 ஆம் திகதிக்கு முன்னர் கையளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் தென்மராட்சிப் பிரதேச தகைமையுள்ள விண்ணப்பிக்க விரும்பும் கலைஞர்கள் பிரதேச செயலக மண்டபத்தில் கலாசார அலகில் படிவத்தினைப் பெற்று ஆவணங்களின் பிரதிகளுடன் சமர்ப்பிக்குமாறும் அறிவிக்கப்பட் டுள்ளது.

கலாபூஷணம் விருதுகளுக்கான விண்ணப்பங்கள் கோரல் இவ்வருடத்துக்குரிய கலாபூஷணம் விருதுக்கு 60 வயதுக்கு மேற்பட்ட கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.விண்ணப்பதாரிகள் விண்ணப்பங்களைத் தத்தமது பிரதேச கலாசார  அலுவலகங்களில்  பெற்று, உரிய ஆவணங்களின் பிரதிகளுடன் நாளைமறுதினம் 2 ஆம் திகதிக்கு முன்னர் கையளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தென்மராட்சிப் பிரதேச தகைமையுள்ள விண்ணப்பிக்க விரும்பும் கலைஞர்கள் பிரதேச செயலக மண்டபத்தில் கலாசார அலகில் படிவத்தினைப் பெற்று ஆவணங்களின் பிரதிகளுடன் சமர்ப்பிக்குமாறும் அறிவிக்கப்பட் டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement