• Apr 24 2025

தேசிய மக்கள் சக்தியின் சாவகச்சேரி பிரதேச சபை வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரைக் கூட்டம்..!

Sharmi / Apr 24th 2025, 8:43 am
image

தேசிய மக்கள் சக்தியின் சாவகச்சேரி பிரதேச சபை வேட்பாளர்களை ஆதரிக்கும் பரப்புரைக் கூட்டம் தென்மராட்சி எழுதுமட்டுவாழ் பகுதியில் நேற்றையதினம்(24) இடம்பெற்றது.

சாவகச்சேரி பிரதேச சபை வேட்பாளர் யோகேஸ்வரன் பிரபாகரன் தலைமையில் இடம்பெற்ற பரப்பரை கூட்டத்தில், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், தேசிய மக்கள் சக்தியின் தென்மராட்சி பிரதேச அமைப்பாளர் காராளசிங்கம் பிரகாஷ், வேட்பாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.



தேசிய மக்கள் சக்தியின் சாவகச்சேரி பிரதேச சபை வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரைக் கூட்டம். தேசிய மக்கள் சக்தியின் சாவகச்சேரி பிரதேச சபை வேட்பாளர்களை ஆதரிக்கும் பரப்புரைக் கூட்டம் தென்மராட்சி எழுதுமட்டுவாழ் பகுதியில் நேற்றையதினம்(24) இடம்பெற்றது.சாவகச்சேரி பிரதேச சபை வேட்பாளர் யோகேஸ்வரன் பிரபாகரன் தலைமையில் இடம்பெற்ற பரப்பரை கூட்டத்தில், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், தேசிய மக்கள் சக்தியின் தென்மராட்சி பிரதேச அமைப்பாளர் காராளசிங்கம் பிரகாஷ், வேட்பாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement