• Jul 27 2024

ரத்து செய்யப்பட்ட ரயில் சேவைகள் - வெளியான முக்கிய அறிவிப்பு

Chithra / May 24th 2024, 10:16 am
image

Advertisement

மலையக ரயில் தண்டவாளத்தில் மரங்கள் மற்றும் பாறைகள் விழுந்து கிடப்பதால் மலையக ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, பதுளை நோக்கி செல்லும் மற்றும் பதுளையில் இருந்து புறப்படும் இரவு தபால் ரயில் மற்றும் சிறப்பு ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக  ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

ரத்து செய்யப்பட்ட ரயில் சேவைகள் - வெளியான முக்கிய அறிவிப்பு மலையக ரயில் தண்டவாளத்தில் மரங்கள் மற்றும் பாறைகள் விழுந்து கிடப்பதால் மலையக ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக, பதுளை நோக்கி செல்லும் மற்றும் பதுளையில் இருந்து புறப்படும் இரவு தபால் ரயில் மற்றும் சிறப்பு ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக  ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement