திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள சேருநுவர பகுதியில் , காரொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
எனினும் காரில் பயணித்தோர் காயங்களின்றி தெய்வாதீனமான உயிர்தப்பியுள்ளனர்.
இச்சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்புக்கு திருமண வீட்டுக்குச் சென்று திருகோணமலை நோக்கிவரும்போது தூக்க கலக்கத்தினால் இவ்விபத்து இடம் பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது .
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கட்டுப்பாட்டை இழந்த கார்; தூக்கக் கலக்கத்தால் நடந்த விபரீதம் திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள சேருநுவர பகுதியில் , காரொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.எனினும் காரில் பயணித்தோர் காயங்களின்றி தெய்வாதீனமான உயிர்தப்பியுள்ளனர்.இச்சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெற்றுள்ளது.மட்டக்களப்புக்கு திருமண வீட்டுக்குச் சென்று திருகோணமலை நோக்கிவரும்போது தூக்க கலக்கத்தினால் இவ்விபத்து இடம் பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது .சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.