• Apr 02 2025

லாப்ஸ் எரிவாயு விலையில் மாற்றம்? வெளியான அறிவிப்பு

Chithra / Feb 2nd 2024, 3:33 pm
image

 

பெப்ரவரி மாதத்திற்கான உள்நாட்டு எரிவாயு விலையில் மாற்றம் இல்லை லாப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி ஜனவரி மாத விலை பெப்ரவரி மாதத்திற்கும் பொருந்தும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

லிட்ரோ எரிவாயு விலையில் இம்மாதம் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படமாட்டாது என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ்  இன்று (02) காலை அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

லாப்ஸ் எரிவாயு விலையில் மாற்றம் வெளியான அறிவிப்பு  பெப்ரவரி மாதத்திற்கான உள்நாட்டு எரிவாயு விலையில் மாற்றம் இல்லை லாப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.அதன்படி ஜனவரி மாத விலை பெப்ரவரி மாதத்திற்கும் பொருந்தும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.லிட்ரோ எரிவாயு விலையில் இம்மாதம் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படமாட்டாது என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ்  இன்று (02) காலை அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement