• Nov 23 2024

ஊக்க மருந்து குற்றச்சாட்டில் சிக்கிய வீரர்களை சீனா பாரிஸுக்கு அனுப்புகிறது.

Tharun / Jun 20th 2024, 7:49 pm
image

பாரிஸ் ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் பங்குபறுவதற்காக சீனா  வெளியிட்ட 23  வீரர்களின்  பெயர்ப் பட்டியலில் ஊக்க மருந்துக் குற்றச் சாட்டில்  சிக்கிய 11  வீரர்கள்  இடம்  பெற்றதால்  கவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

11  வீரர்களில் முன்னைய ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற வீரர்களின்  பெயரும் உள்ளன. .

அவர்கள் அறியாமலேயே கறைபடிந்த உணவில் இருந்து பொருளை உட்கொண்டதாக சீன ஊக்கமருந்து எதிர்ப்பு அதிகாரிகளால் தீர்மானிக்கப்பட்டது,  அவர்கள் மீது "வடா"  எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நீச்சல் வீரர்களை தண்டிக்கக் கூடாது என்ற வாடாவின் முடிவு, குறிப்பாக அமெரிக்காவிலிருந்து கடுமையான விமர்சனத்தைத் தூண்டியுள்ளது.


ஊக்க மருந்து குற்றச்சாட்டில் சிக்கிய வீரர்களை சீனா பாரிஸுக்கு அனுப்புகிறது. பாரிஸ் ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் பங்குபறுவதற்காக சீனா  வெளியிட்ட 23  வீரர்களின்  பெயர்ப் பட்டியலில் ஊக்க மருந்துக் குற்றச் சாட்டில்  சிக்கிய 11  வீரர்கள்  இடம்  பெற்றதால்  கவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.11  வீரர்களில் முன்னைய ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற வீரர்களின்  பெயரும் உள்ளன. .அவர்கள் அறியாமலேயே கறைபடிந்த உணவில் இருந்து பொருளை உட்கொண்டதாக சீன ஊக்கமருந்து எதிர்ப்பு அதிகாரிகளால் தீர்மானிக்கப்பட்டது,  அவர்கள் மீது "வடா"  எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.நீச்சல் வீரர்களை தண்டிக்கக் கூடாது என்ற வாடாவின் முடிவு, குறிப்பாக அமெரிக்காவிலிருந்து கடுமையான விமர்சனத்தைத் தூண்டியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement