சீன மக்கள் அரசாங்கத்தின் உதவிப் பொருட்களை ஏற்றிய சிறப்பு விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது
'டித்வா' சூறாவளியால் பாதிக்கப்பட்ட சமூகங்களில் இயல்பு நிலையை மீட்டெடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் தேசிய முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் இவ்வாறு சீன விமானப்படையின் விமானம் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்படும் மனிதாபிமான உதவிகள் மற்றும் அனர்த்த மீட்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, இந்த விமானங்கள் விசேட பணியாளர்கள் மற்றும் அத்தியாவசிய திறன்களுடன் வந்துள்ளன.
இந்த நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி சீன மக்கள் அரசாங்கத்தின் உதவிப் பொருட்களை ஏற்றிய சிறப்பு விமானம் வந்தடைந்தது.
நிவாரணங்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த சீன விமானம் சீன மக்கள் அரசாங்கத்தின் உதவிப் பொருட்களை ஏற்றிய சிறப்பு விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது'டித்வா' சூறாவளியால் பாதிக்கப்பட்ட சமூகங்களில் இயல்பு நிலையை மீட்டெடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் தேசிய முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் இவ்வாறு சீன விமானப்படையின் விமானம் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.பாதிக்கப்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்படும் மனிதாபிமான உதவிகள் மற்றும் அனர்த்த மீட்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, இந்த விமானங்கள் விசேட பணியாளர்கள் மற்றும் அத்தியாவசிய திறன்களுடன் வந்துள்ளன.இந்த நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி சீன மக்கள் அரசாங்கத்தின் உதவிப் பொருட்களை ஏற்றிய சிறப்பு விமானம் வந்தடைந்தது.