• Sep 24 2026

சிறையில் ஹரக் கட்டா, கெஹெல்பத்தர பத்மே இடையே மோதல்! வைத்தியசாலையில் அனுமதி

Chithra / Sep 23rd 2026, 9:54 am
image


சிறைச்சாலை காவலில் உள்ள பாதாள உலகக் குழுவைச் சேர்ந்தவர்களான நந்துன் சிந்தக விக்கிரமரத்ன எனப்படும் ‘ஹரக் கட்டா’ மற்றும் மந்தினு பத்மசிறி பெரேரா எனப்படும் ‘கெஹெல்பத்தர பத்மே’ ஆகியோருக்கு இடையே மோதல் இடம்பெற்றுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.


இந்த மோதலில் ‘கெஹெல்பத்தர பத்மே’ சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


காயமடைந்த அவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


இதேவேளை, மோதலுக்கான காரணம் உள்ளிட்ட சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சிறையில் ஹரக் கட்டா, கெஹெல்பத்தர பத்மே இடையே மோதல் வைத்தியசாலையில் அனுமதி சிறைச்சாலை காவலில் உள்ள பாதாள உலகக் குழுவைச் சேர்ந்தவர்களான நந்துன் சிந்தக விக்கிரமரத்ன எனப்படும் ‘ஹரக் கட்டா’ மற்றும் மந்தினு பத்மசிறி பெரேரா எனப்படும் ‘கெஹெல்பத்தர பத்மே’ ஆகியோருக்கு இடையே மோதல் இடம்பெற்றுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.இந்த மோதலில் ‘கெஹெல்பத்தர பத்மே’ சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.காயமடைந்த அவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.இதேவேளை, மோதலுக்கான காரணம் உள்ளிட்ட சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement