• Feb 19 2026

கொழும்பு - காலி முகத்திடல் பகுதியில் விபத்து..! இருவர் வைத்தியசாலையில்!

Chithra / Feb 6th 2024, 2:25 pm
image

 

கொழும்பு - காலி முகத்திடலில் உள்ள பிரபல பல்பொருள் அங்காடி ஒன்றிற்கு அருகில் எற்பட்ட விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விபத்து சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

காலி முகத்திடலில் உள்ள பிரபல பல்பொருள் அங்காடி ஒன்றிற்கு அருகில் முச்சக்கரவண்டி ஒன்று கார் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்த முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு - காலி முகத்திடல் பகுதியில் விபத்து. இருவர் வைத்தியசாலையில்  கொழும்பு - காலி முகத்திடலில் உள்ள பிரபல பல்பொருள் அங்காடி ஒன்றிற்கு அருகில் எற்பட்ட விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த விபத்து சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.காலி முகத்திடலில் உள்ள பிரபல பல்பொருள் அங்காடி ஒன்றிற்கு அருகில் முச்சக்கரவண்டி ஒன்று கார் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.விபத்தில் காயமடைந்த முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement