• Sep 19 2024

மூடப்படும் கொழும்பு – கண்டி வீதி! சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

Chithra / Jun 7th 2024, 1:43 pm
image

Advertisement

கடுகன்னவில் இருந்து கொழும்பு – கண்டி வீதி நாளை காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை மூடப்படும் என கேகாலை மாவட்ட செயலாளர் சந்தன ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

வீதியில் உள்ள பாதுகாப்பற்ற மரங்கள் மற்றும் கருங்கற்களை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.

இதன் காரணமாக அவ்வீதியில் பயணிக்கும் அனைத்து சாரதிகளையும் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு மாவட்ட செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

மூடப்படும் கொழும்பு – கண்டி வீதி சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு கடுகன்னவில் இருந்து கொழும்பு – கண்டி வீதி நாளை காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை மூடப்படும் என கேகாலை மாவட்ட செயலாளர் சந்தன ஜயசிங்க தெரிவித்துள்ளார்.வீதியில் உள்ள பாதுகாப்பற்ற மரங்கள் மற்றும் கருங்கற்களை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.இதன் காரணமாக அவ்வீதியில் பயணிக்கும் அனைத்து சாரதிகளையும் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு மாவட்ட செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement