• Dec 14 2024

முதல் மாவீரர் சங்கரின் இல்லத்தில் நினைவேந்தல் ஆரம்பம்..!

Sharmi / Nov 27th 2024, 1:54 pm
image

தமிழீழ விடுதலைப் புலிகளின் முதலாவது மாவீரர் சங்கரின் சொந்த வீடான வல்வெட்டித்துறையில் இன்றைய தினம்(27)  மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

மாவீரர் பண்டிதரின் தாய் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஆகியோர் ஈகைச்சுடரேற்றி நினைவேந்தல் நிகழ்வை ஆரம்பித்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, தமிழர் தாயக பகுதிகளில் கொட்டும் மழைக்கு மத்தியில் மாவீரர் நாள் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



முதல் மாவீரர் சங்கரின் இல்லத்தில் நினைவேந்தல் ஆரம்பம். தமிழீழ விடுதலைப் புலிகளின் முதலாவது மாவீரர் சங்கரின் சொந்த வீடான வல்வெட்டித்துறையில் இன்றைய தினம்(27)  மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.மாவீரர் பண்டிதரின் தாய் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஆகியோர் ஈகைச்சுடரேற்றி நினைவேந்தல் நிகழ்வை ஆரம்பித்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.அதேவேளை, தமிழர் தாயக பகுதிகளில் கொட்டும் மழைக்கு மத்தியில் மாவீரர் நாள் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement