• Jan 22 2025

தொடர்சியாக இடம் பெறும் தொலைத்தொடர்பு வயர்கள் அறுப்பு

Thansita / Jan 22nd 2025, 5:33 pm
image

யாழ்ப்பாணம் வடமராட்சி கரவெட்டி கரணவாய் பகுதியில் தொடர்ச்சியாக இலங்கை தொலைத்தொடர்பு சேவைக்குரிய சிறிலங்கா ரெலிலொம்  வயர்கள் திருடர்களால் எடுக்கப்பட்டு வருவதாகவும் இது தொடர்பில் 8 முறைப்பாடுகள் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதுவரை எவரையும் நெல்லியடி பொலிசார் கைது செய்யவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.மேலும் 

திருடர்களால் அரச. சொத்தான சிறிலங்கா ரெலிலொம் இணைப்புக் கேபிள்கள் அறுக்கப்படுவதனால் தொலைத்தொடர்பு பாதிக்கப்படுவதாகவும் அரச சொத்துக்கள் நாசமாக்கப்படுவதற்கு எதிராக நடவடிக்கை ஏதும் எடுக்கப்படுவதில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது

தொடர்சியாக இடம் பெறும் தொலைத்தொடர்பு வயர்கள் அறுப்பு யாழ்ப்பாணம் வடமராட்சி கரவெட்டி கரணவாய் பகுதியில் தொடர்ச்சியாக இலங்கை தொலைத்தொடர்பு சேவைக்குரிய சிறிலங்கா ரெலிலொம்  வயர்கள் திருடர்களால் எடுக்கப்பட்டு வருவதாகவும் இது தொடர்பில் 8 முறைப்பாடுகள் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதுவரை எவரையும் நெல்லியடி பொலிசார் கைது செய்யவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.மேலும் திருடர்களால் அரச. சொத்தான சிறிலங்கா ரெலிலொம் இணைப்புக் கேபிள்கள் அறுக்கப்படுவதனால் தொலைத்தொடர்பு பாதிக்கப்படுவதாகவும் அரச சொத்துக்கள் நாசமாக்கப்படுவதற்கு எதிராக நடவடிக்கை ஏதும் எடுக்கப்படுவதில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது

Advertisement

Advertisement

Advertisement