• Apr 03 2025

தமிழர் பகுதிக்குள் நுழைந்தது கொரோனா..! ஒரு வருடத்திற்கு பின் மீண்டும் ஒருவர் பலி..!

Chithra / Jan 3rd 2024, 10:57 am
image

 

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த நோயாளி ஒருவர் உயிரிழந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டது.

அனுராதபுரம் பதவியா பிரதேசத்தை சேர்ந்த 55 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் சிறுநீரகநோய் காரணமாக வவுனியா பொதுவைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபருக்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று ஏற்பட்டதாக கண்டறியப்பட்டது.

வவுனியாவில் ஒரு வருடத்திற்கு பின்னர் மீண்டும் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


தமிழர் பகுதிக்குள் நுழைந்தது கொரோனா. ஒரு வருடத்திற்கு பின் மீண்டும் ஒருவர் பலி.  வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த நோயாளி ஒருவர் உயிரிழந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டது.அனுராதபுரம் பதவியா பிரதேசத்தை சேர்ந்த 55 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த நபர் சிறுநீரகநோய் காரணமாக வவுனியா பொதுவைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.குறித்த நபருக்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று ஏற்பட்டதாக கண்டறியப்பட்டது.வவுனியாவில் ஒரு வருடத்திற்கு பின்னர் மீண்டும் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement