• Nov 25 2024

அலி சப்ரி ரஹீமை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு!

Tamil nila / Jul 20th 2024, 1:58 pm
image

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜூலை 22ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு புத்தளம் பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அலி சப்ரி ரஹீமை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஜூலை 22ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு புத்தளம் பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement