யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் தொடுவாய் வெட்டும் பணி இன்று சென்மேரிஸ் விளையாட்டுக் கழகத்தால் முன்னெடுக்கப்பட்டது
வங்காள விரிகுடாவில் உருவாகிய தாள முக்கத்தின் காரணமாக வடமராட்சி கிழக்கு பகுதிகளில் கடுங்காற்றுடன் பலத்த மழை பெய்திருந்தது
இதனால் கட்டைக்காட்டின் பல இடங்களில் வெள்ள நீர் தேங்கி இருந்தது.
வெள்ள நீரை கடலுக்கு வெட்டிவிடும் பணி இன்று காலை கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டுக் கழகத்தால் முன்னெடுக்கப்பட்டது
மக்கள் குடிமனைக்குள் காணப்பட்ட அனைத்து நீர்களும் கடலுக்குள் வெற்றிகரமாக வெட்டி விடப்பட்டது.
கட்டைக்காட்டில் தொடுவாய் வெட்டும் பணி முன்னெடுப்பு யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் தொடுவாய் வெட்டும் பணி இன்று சென்மேரிஸ் விளையாட்டுக் கழகத்தால் முன்னெடுக்கப்பட்டதுவங்காள விரிகுடாவில் உருவாகிய தாள முக்கத்தின் காரணமாக வடமராட்சி கிழக்கு பகுதிகளில் கடுங்காற்றுடன் பலத்த மழை பெய்திருந்ததுஇதனால் கட்டைக்காட்டின் பல இடங்களில் வெள்ள நீர் தேங்கி இருந்தது.வெள்ள நீரை கடலுக்கு வெட்டிவிடும் பணி இன்று காலை கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டுக் கழகத்தால் முன்னெடுக்கப்பட்டதுமக்கள் குடிமனைக்குள் காணப்பட்ட அனைத்து நீர்களும் கடலுக்குள் வெற்றிகரமாக வெட்டி விடப்பட்டது.