• May 10 2026

டிட்வா புயலின் கோரம் - அவசர நிவாரண உதவி வழங்க முன்வந்த அவுஸ்திரேலியா!

shanu / Dec 1st 2025, 3:01 pm
image


டித்வா புயல் காரணமாக பாதிப்பை எதிர்நோக்கியுள்ள இலங்கைக்கு உடனடி அவசர நிவாரணமாக அவுஸ்திரேலிய அரசாங்கம் ஒரு மில்லியன் அவுஸ்திரேலிய டொலரை வழங்குவதாக அறிவித்துள்ளது. 


இந்த நிதியானது பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர நிவாரணமாக பயன்படுத்தப்படும் என இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.


டிட்வா புயலின் கோரம் - அவசர நிவாரண உதவி வழங்க முன்வந்த அவுஸ்திரேலியா டித்வா புயல் காரணமாக பாதிப்பை எதிர்நோக்கியுள்ள இலங்கைக்கு உடனடி அவசர நிவாரணமாக அவுஸ்திரேலிய அரசாங்கம் ஒரு மில்லியன் அவுஸ்திரேலிய டொலரை வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த நிதியானது பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர நிவாரணமாக பயன்படுத்தப்படும் என இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement