• Oct 30 2024

Tamil nila / Jul 13th 2024, 6:36 am
image

Advertisement

மேஷம்


விவகாரங்களை வளர்க்காதீர்கள். வில்லங்கத்தில் மாட்டிக் கொள்வீர்கள். உயரதிகாரிகளின் இடையூறால் மன வேதனைப்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் பெற மாட்டீர்கள். குடும்பத்தில் இருந்த இறுக்கமான சூழ்நிலை விலகி இணக்கமான நிலையை உருவாக்குவீர்கள். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு குறையாமல் இருக்க பாடுபடுவீர்கள்.

ரிஷபம்



போட்டி பந்தயங்களில் எதிர்பார்த்த வெற்றியை பெறுவீர்கள். வியாபாரத்தில் புதிய யுக்திகளை புகுத்துவீர்கள். பொறுப்பாக வேலை செய்து பணியிடத்தில் மரியாதையை பெறுவீர்கள். தொடங்கவேண்டிய தொழிலுக்குத் தேவையான ஆயத்த வேலைகளை செய்வீர்கள். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலையை கொண்டு வருவீர்கள்.

மிதுனம்



தொழிலில் முன்னேற்றமான பாதையில் செல்வீர்கள். எதிர்காலத்திற்கான சேமிப்பை உயர்த்துவீர்கள். நடைபாதை வியாபாரிகள் நல்ல லாபம் பெறுவீர்கள். உத்தியோகம் பார்ப்பவர்கள் உற்சாகமாக வேலை பார்ப்பீர்கள். காதலிக்கு ஸ்கூட்டி வாங்கி பரிசளிப்பீர்கள். எதிர்பாராத பண வரவால் வங்கி கடன்களை செலுத்துவீர்கள். சிக்கனமாக செலவு செய்வீர்கள்.

கடகம்



உற்சாகமடைவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல் குழப்பம் விலகும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். புண்ணியஸ்தலங்கள் சென்று வருவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் உயர்வு உண்டு. தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.

சிம்மம்



சிக்கலை ஏற்படுத்தும் வேலைகளை வீம்புக்காகச் செய்யாதீர்கள். அதனால் தேவையில்லாத பிரச்சனைகளைச் சந்திப்பீர்கள். வெளியூர்ப் பயணங்களை ஒத்தி போடுவீர்கள். பணியிடத்தில் கவனமாக வேலை செய்யுங்கள். நகைச்சுவையாகப் பேசுகிறோம் என்று சொல்லி பகையை வளர்க்காதீர்கள். சந்திராஷ்டம நாள். கவனமாக காரியம் செய்யுங்கள்.

கன்னி



நல்ல செய்திகளால் குடும்பத்தில் குதூகலத்தை ஏற்படுத்துவீர்கள். தொழில் துறைகளில் எதிர்பாராத வரவு உண்டாகி மகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரிகள் விற்பனையை அதிகரிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளுக்கான முன்னேற்பாடுகளை செய்வீர்கள். வெளியூர்ப் பயணங்களால் நன்மை அடைவீர்கள். நண்பர்களின் உதவியை தக்க சமயத்தில் பெறுவீர்கள்.

துலாம்



ஊக்கமான முயற்சியால் வியாபாரத்திலிருந்த தேக்கங்களை விலக்குவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி குடும்பத்தினரை மகிழ்ச்சிப்படுத்துவீர்கள். காதலியின் கருத்து அறிந்து நடந்து கொள்வீர்கள். பழைய கடன்களை அடைக்கப் பாடுபடுவீர்கள். பணி செய்யும் இடத்தில் முதலாளியிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள்.

விருச்சிகம்



வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமையால் பாதிக்கப்படுவீர்கள். கூட இருந்தே சிலர் குழி பறிக்க முயற்சி செய்வார்கள். தொழிலுக்காக நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். பூர்வீகச் சொத்துக்களில் இருந்த வில்லங்கங்களை நீக்குவீர்கள். கல்யாண காரியங்களால் வீடு களைகட்டும். காரியத் தடை ஏற்பட்டாலும் இறுதியில் தாண்டி வருவீர்கள்.

தனுசு

குடும்பம் ஒற்றுமைக்கான முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். வீடு கட்ட மனை இடம் வாங்குவீர்கள். பணப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் சாதனை புரிவீர்கள். வெளிநாட்டு உதவியைப் பெறுவீர்கள் . விறுவிறுப்பாக வியாபாரம் செய்து லாபத்தை உயர்த்துவீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவு செய்வீர்கள். செலவு செய்து செல்வாக்கை அதிகரிப்பீர்கள்.

மகரம்



புதிய திட்டங்களால் தொழிலை விரிவுபடுத்த விரும்புவீர்கள். சகோதர சகோதரிகளின் உதவியால் சந்தோசம் அடைவீர்கள். தாமதமான அரசாங்க வேலைகள் சாதகமாக மாற்றுவீர்கள். கேட்ட இடத்தில் பணத்தை தாராளமாகக் பெறுவீர்கள். வித்தியாசமான முறையில் வியாபாரத்தில் துணிச்சலாக இறங்குவீர்கள். பொறாமையால் வந்த எதிர்ப்புகளை துடைத்து எறிவீர்கள்.

கும்பம்



அண்டை அயலாரிடம் இருந்த கருத்து வேறுபாட்டை நீக்குவீர்கள். உயரதிகாரிகள் கொடுக்கும் உற்சாகத்தால் கடுமையாக வேலை செய்வீர்கள். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்து குடும்பத்தினரை மகிழ்ச்சிப்படுத்துவீர்கள். வேலையிட பிரச்சினைகளை துரித முயற்சியால் விலக்குவீர்கள். தாய்வழி உறவுகளால் மன நிம்மதி அடைவீர்கள்.

மீனம்



மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். சூட்சுமங்களை கையாண்டு வியாபாரத்தில் வெற்றி பெறுவீர்கள். மேலதிகாரிகளின் அன்பான உதவியை பெறுவீர்கள். வாகனங்கள் பழுதாகி செலவு செய்வீர்கள். மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பு கொடுப்பீர்கள். பெரிய மனிதர்களின் அறிமுகத்தால் செல்வாக்கு அடைவீர்கள்.


இன்றைய ராசி பலன் 13.07.2024 மேஷம்விவகாரங்களை வளர்க்காதீர்கள். வில்லங்கத்தில் மாட்டிக் கொள்வீர்கள். உயரதிகாரிகளின் இடையூறால் மன வேதனைப்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் பெற மாட்டீர்கள். குடும்பத்தில் இருந்த இறுக்கமான சூழ்நிலை விலகி இணக்கமான நிலையை உருவாக்குவீர்கள். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு குறையாமல் இருக்க பாடுபடுவீர்கள்.ரிஷபம்போட்டி பந்தயங்களில் எதிர்பார்த்த வெற்றியை பெறுவீர்கள். வியாபாரத்தில் புதிய யுக்திகளை புகுத்துவீர்கள். பொறுப்பாக வேலை செய்து பணியிடத்தில் மரியாதையை பெறுவீர்கள். தொடங்கவேண்டிய தொழிலுக்குத் தேவையான ஆயத்த வேலைகளை செய்வீர்கள். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலையை கொண்டு வருவீர்கள்.மிதுனம்தொழிலில் முன்னேற்றமான பாதையில் செல்வீர்கள். எதிர்காலத்திற்கான சேமிப்பை உயர்த்துவீர்கள். நடைபாதை வியாபாரிகள் நல்ல லாபம் பெறுவீர்கள். உத்தியோகம் பார்ப்பவர்கள் உற்சாகமாக வேலை பார்ப்பீர்கள். காதலிக்கு ஸ்கூட்டி வாங்கி பரிசளிப்பீர்கள். எதிர்பாராத பண வரவால் வங்கி கடன்களை செலுத்துவீர்கள். சிக்கனமாக செலவு செய்வீர்கள்.கடகம்உற்சாகமடைவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல் குழப்பம் விலகும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். புண்ணியஸ்தலங்கள் சென்று வருவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் உயர்வு உண்டு. தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.சிம்மம்சிக்கலை ஏற்படுத்தும் வேலைகளை வீம்புக்காகச் செய்யாதீர்கள். அதனால் தேவையில்லாத பிரச்சனைகளைச் சந்திப்பீர்கள். வெளியூர்ப் பயணங்களை ஒத்தி போடுவீர்கள். பணியிடத்தில் கவனமாக வேலை செய்யுங்கள். நகைச்சுவையாகப் பேசுகிறோம் என்று சொல்லி பகையை வளர்க்காதீர்கள். சந்திராஷ்டம நாள். கவனமாக காரியம் செய்யுங்கள்.கன்னிநல்ல செய்திகளால் குடும்பத்தில் குதூகலத்தை ஏற்படுத்துவீர்கள். தொழில் துறைகளில் எதிர்பாராத வரவு உண்டாகி மகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரிகள் விற்பனையை அதிகரிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளுக்கான முன்னேற்பாடுகளை செய்வீர்கள். வெளியூர்ப் பயணங்களால் நன்மை அடைவீர்கள். நண்பர்களின் உதவியை தக்க சமயத்தில் பெறுவீர்கள்.துலாம்ஊக்கமான முயற்சியால் வியாபாரத்திலிருந்த தேக்கங்களை விலக்குவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி குடும்பத்தினரை மகிழ்ச்சிப்படுத்துவீர்கள். காதலியின் கருத்து அறிந்து நடந்து கொள்வீர்கள். பழைய கடன்களை அடைக்கப் பாடுபடுவீர்கள். பணி செய்யும் இடத்தில் முதலாளியிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள்.விருச்சிகம்வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமையால் பாதிக்கப்படுவீர்கள். கூட இருந்தே சிலர் குழி பறிக்க முயற்சி செய்வார்கள். தொழிலுக்காக நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். பூர்வீகச் சொத்துக்களில் இருந்த வில்லங்கங்களை நீக்குவீர்கள். கல்யாண காரியங்களால் வீடு களைகட்டும். காரியத் தடை ஏற்பட்டாலும் இறுதியில் தாண்டி வருவீர்கள்.தனுசுகுடும்பம் ஒற்றுமைக்கான முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். வீடு கட்ட மனை இடம் வாங்குவீர்கள். பணப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் சாதனை புரிவீர்கள். வெளிநாட்டு உதவியைப் பெறுவீர்கள் . விறுவிறுப்பாக வியாபாரம் செய்து லாபத்தை உயர்த்துவீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவு செய்வீர்கள். செலவு செய்து செல்வாக்கை அதிகரிப்பீர்கள்.மகரம்புதிய திட்டங்களால் தொழிலை விரிவுபடுத்த விரும்புவீர்கள். சகோதர சகோதரிகளின் உதவியால் சந்தோசம் அடைவீர்கள். தாமதமான அரசாங்க வேலைகள் சாதகமாக மாற்றுவீர்கள். கேட்ட இடத்தில் பணத்தை தாராளமாகக் பெறுவீர்கள். வித்தியாசமான முறையில் வியாபாரத்தில் துணிச்சலாக இறங்குவீர்கள். பொறாமையால் வந்த எதிர்ப்புகளை துடைத்து எறிவீர்கள்.கும்பம்அண்டை அயலாரிடம் இருந்த கருத்து வேறுபாட்டை நீக்குவீர்கள். உயரதிகாரிகள் கொடுக்கும் உற்சாகத்தால் கடுமையாக வேலை செய்வீர்கள். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்து குடும்பத்தினரை மகிழ்ச்சிப்படுத்துவீர்கள். வேலையிட பிரச்சினைகளை துரித முயற்சியால் விலக்குவீர்கள். தாய்வழி உறவுகளால் மன நிம்மதி அடைவீர்கள்.மீனம்மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். சூட்சுமங்களை கையாண்டு வியாபாரத்தில் வெற்றி பெறுவீர்கள். மேலதிகாரிகளின் அன்பான உதவியை பெறுவீர்கள். வாகனங்கள் பழுதாகி செலவு செய்வீர்கள். மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பு கொடுப்பீர்கள். பெரிய மனிதர்களின் அறிமுகத்தால் செல்வாக்கு அடைவீர்கள்.

Advertisement

Advertisement

Advertisement