• May 10 2024

கொழும்பு மற்றும் யாழ்ப்பாண மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து..! விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Chithra / Mar 8th 2024, 3:22 pm
image

Advertisement

 

கொழும்பில் காற்று மாசுபாடு நிலைமை மோசமாகி வருவதாக வானிலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு நகரின் காற்றுச் சீரமைப்பானது 158 ஆகக் காட்டப்பட்டுள்ளதுடன், சுட்டெண் மேலும் மோசமடைந்தால், கடுமையான அவதானம் செலுத்தப்பட வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் கொழும்பைத் தவிர அக்குறணை, யாழ்ப்பாணம் மற்றும் கண்டி ஆகிய பகுதிகளில் வளி மாசு நிலைமை மோசமாக உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.


கொழும்பு மற்றும் யாழ்ப்பாண மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து. விடுக்கப்பட்ட எச்சரிக்கை  கொழும்பில் காற்று மாசுபாடு நிலைமை மோசமாகி வருவதாக வானிலை திணைக்களம் தெரிவித்துள்ளது.அதன்படி, கொழும்பு நகரின் காற்றுச் சீரமைப்பானது 158 ஆகக் காட்டப்பட்டுள்ளதுடன், சுட்டெண் மேலும் மோசமடைந்தால், கடுமையான அவதானம் செலுத்தப்பட வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும் கொழும்பைத் தவிர அக்குறணை, யாழ்ப்பாணம் மற்றும் கண்டி ஆகிய பகுதிகளில் வளி மாசு நிலைமை மோசமாக உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement