• Dec 09 2024

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

Chithra / Sep 13th 2024, 12:25 pm
image


2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நவம்பர் 25ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அதன்படி, மேற்படி பரீட்சை டிசம்பர் மாதம் 20ஆம் திகதி வரை நடைபெறும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு 2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நவம்பர் 25ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.அதன்படி, மேற்படி பரீட்சை டிசம்பர் மாதம் 20ஆம் திகதி வரை நடைபெறும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement