வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் ஆண் ஒருவரின் சடலம் நேற்றையதினம் மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
தலவாக்கலை பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதேவேளை தடவியல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில், குறித்த பகுதிக்கு வருகை தந்த பதில் நீதிவான் தி.திருவருள் குறித்த சடலத்தை பார்வையிட்டிருந்தார்.
அதேவேளை குறித்த நபரின் உயிரிழப்பிற்கான காரணம் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் சடலம் மீட்பு. வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் ஆண் ஒருவரின் சடலம் நேற்றையதினம் மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.தலவாக்கலை பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இதேவேளை தடவியல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில், குறித்த பகுதிக்கு வருகை தந்த பதில் நீதிவான் தி.திருவருள் குறித்த சடலத்தை பார்வையிட்டிருந்தார்.அதேவேளை குறித்த நபரின் உயிரிழப்பிற்கான காரணம் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.