நாட்டில் தொடரும் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட மண்சரிவு, வெள்ளப்பெருக்கு காரணமாக 2லட்சத்து 66ஆயிரத்து 114 குடும்பங்களைச் சேர்ந்த 9லட்சத்து 68 ஆயிரத்து 304 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை 193 பேர் உயிரிழந்துள்ளதுடன், 228பேர் காணாமல் போயுள்ளதாஎ அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று 12 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தவகையில்,
புத்தளம் மாவட்டத்தில் 36,098குடும்பங்களை சேர்ந்த 135,922 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இருவர் காணாமல்போயுள்ளனர்.
பதுளை மாவட்டத்தில் 7973 குடும்பங்களை சேர்ந்த 32,760 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 71 பேர் உயிரிழந்ததுடன் 53 பேர் காணாமல்போயுள்ளனர்.
மொனராகலை மாவட்டத்தில் 886 குடும்பங்களை சேர்ந்த 3,105 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 03 பேர் உயிரிழந்து, ஒருவர் காணாமல் போயுள்ளார்
மாத்தளை மாவட்டத்தில் 806 குடும்பங்களை சேர்ந்த 4,836 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 20 பேர் உயிரிழந்ததுடன் 10 பேர் காணாமல்போயுள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தில் 40,740 குடும்பங்களை சேர்ந்த 174,255 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் காணாமல் போயுள்ளார்
மட்டக்களப்பு மாவட்டத்தில் 16,257 குடும்பங்களை சேர்ந்த 47,856 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
கேகாலை மாவட்டத்தில் 2148 குடும்பங்களை சேர்ந்த 8311 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 9 பேர் உயிரிழந்ததுடன் 24 பேர் காணாமல்போயுள்ளார்.
திருகோணமலை மாவட்டத்தில் 16,604 குடும்பங்களை சேர்ந்த 54,107 பேர் பாதிக்கப்ட்படுள்ளனர்.
அநுராதபுரம் மாவட்டத்தில் 3968 குடும்பங்களை சேர்ந்த 11,746 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 670 குடும்பங்களை சேர்ந்த 782 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் 4781 குடும்பங்களை சேர்ந்த 15,049 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் 6445 குடும்பங்களை சேர்ந்த 21,164 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
யாழ் மாவட்டத்தில் 10,005 குடும்பங்களை சேர்ந்த 31,871 பேர் பாதிக்கப்படுள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பொலன்னறுலை மாவட்டத்தில் 6428 குடும்பங்களை சேர்ந்த 19848 பேர் பாதிக்கப்படுள்ளனர்.
கண்டி மாவட்டத்தில் 7988 குடும்பங்களை சேர்ந்த 25,290 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 52 பேர் உயிரிழந்ததுடன் 105 பேர் காணாமல்போயுள்ளனர்.
களுத்துறை மாவட்டத்தில் 1166 குடும்பங்களை சேர்ந்த 4547 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரத்தினபுரி மாவட்டத்தில் 8720 குடும்பங்களை சேர்ந்த 34,414 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குருநாகல் மாவட்டத்தில் 8816 குடும்பங்களை சேர்ந்த 30,021 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் 27 பேர் காணாமல்போயுள்ளனர்
நுவரேலியா மாவட்டத்தில் 250 குடும்பங்களை சேர்ந்த 920 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 6 பேர் உயிரிழந்ததுடன் 4 பேர் காணாமல்போயுள்ளனர்.
மாத்தறை மாவட்டத்தில் 20 குடும்பங்களை சேர்ந்த 66 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 2311 குடும்பங்களை சேர்ந்த 8370 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காலி மாவட்டத்தில் 550 குடும்பங்களை சேர்ந்த 1733 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
களுத்துறை மாவட்டத்தில் 1166 குடும்பங்களை சேர்ந்த 4547 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் 24,313 குடும்பங்களை சேர்ந்த 79,946 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கம்பஹா மாவட்டத்தில் 55,306 குடும்பங்களை சேர்ந்த 211,719 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 பேர் பலியாகியுள்ளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளானர்
வவுனியா மாவட்டத்தில் 2865 குடும்பங்களை சேர்ந்த 9666 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை நாடுமுழுவதும் 1094 குடும்பங்களை சேரந்த 41,005 பேர் இடைத்தங்கல் முகாம்களில் வைக்கப்பபட்டுள்ளனர்
தற்போது குளங்கள் ஆறுகள் பெருக்கெடுத்துள்ளதால் குறித்த இழப்புக்கள் மேலும் அதிகரிக்கப்படலாம் என தெரியவருகிறது மீட்புப்பணிகள் இடம்பெற்று வருகின்றன
அதிகரிக்கும் உயிரிழப்புக்கள் இதுவரை 193 பேர் பலி ; 228 பேர் மாயம் பரிதவிக்கும் உறவினர்கள் நாட்டில் தொடரும் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட மண்சரிவு, வெள்ளப்பெருக்கு காரணமாக 2லட்சத்து 66ஆயிரத்து 114 குடும்பங்களைச் சேர்ந்த 9லட்சத்து 68 ஆயிரத்து 304 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை 193 பேர் உயிரிழந்துள்ளதுடன், 228பேர் காணாமல் போயுள்ளதாஎ அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று 12 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.அந்தவகையில்,புத்தளம் மாவட்டத்தில் 36,098குடும்பங்களை சேர்ந்த 135,922 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இருவர் காணாமல்போயுள்ளனர். பதுளை மாவட்டத்தில் 7973 குடும்பங்களை சேர்ந்த 32,760 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 71 பேர் உயிரிழந்ததுடன் 53 பேர் காணாமல்போயுள்ளனர். மொனராகலை மாவட்டத்தில் 886 குடும்பங்களை சேர்ந்த 3,105 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 03 பேர் உயிரிழந்து, ஒருவர் காணாமல் போயுள்ளார்மாத்தளை மாவட்டத்தில் 806 குடும்பங்களை சேர்ந்த 4,836 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 20 பேர் உயிரிழந்ததுடன் 10 பேர் காணாமல்போயுள்ளனர்.கொழும்பு மாவட்டத்தில் 40,740 குடும்பங்களை சேர்ந்த 174,255 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் காணாமல் போயுள்ளார் மட்டக்களப்பு மாவட்டத்தில் 16,257 குடும்பங்களை சேர்ந்த 47,856 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கேகாலை மாவட்டத்தில் 2148 குடும்பங்களை சேர்ந்த 8311 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 9 பேர் உயிரிழந்ததுடன் 24 பேர் காணாமல்போயுள்ளார். திருகோணமலை மாவட்டத்தில் 16,604 குடும்பங்களை சேர்ந்த 54,107 பேர் பாதிக்கப்ட்படுள்ளனர். அநுராதபுரம் மாவட்டத்தில் 3968 குடும்பங்களை சேர்ந்த 11,746 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் 670 குடும்பங்களை சேர்ந்த 782 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் 4781 குடும்பங்களை சேர்ந்த 15,049 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் 6445 குடும்பங்களை சேர்ந்த 21,164 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 8 பேர் உயிரிழந்துள்ளனர். யாழ் மாவட்டத்தில் 10,005 குடும்பங்களை சேர்ந்த 31,871 பேர் பாதிக்கப்படுள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார். பொலன்னறுலை மாவட்டத்தில் 6428 குடும்பங்களை சேர்ந்த 19848 பேர் பாதிக்கப்படுள்ளனர்.கண்டி மாவட்டத்தில் 7988 குடும்பங்களை சேர்ந்த 25,290 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 52 பேர் உயிரிழந்ததுடன் 105 பேர் காணாமல்போயுள்ளனர். களுத்துறை மாவட்டத்தில் 1166 குடும்பங்களை சேர்ந்த 4547 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரத்தினபுரி மாவட்டத்தில் 8720 குடும்பங்களை சேர்ந்த 34,414 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குருநாகல் மாவட்டத்தில் 8816 குடும்பங்களை சேர்ந்த 30,021 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் 27 பேர் காணாமல்போயுள்ளனர் நுவரேலியா மாவட்டத்தில் 250 குடும்பங்களை சேர்ந்த 920 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 6 பேர் உயிரிழந்ததுடன் 4 பேர் காணாமல்போயுள்ளனர். மாத்தறை மாவட்டத்தில் 20 குடும்பங்களை சேர்ந்த 66 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 2311 குடும்பங்களை சேர்ந்த 8370 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார். காலி மாவட்டத்தில் 550 குடும்பங்களை சேர்ந்த 1733 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார். களுத்துறை மாவட்டத்தில் 1166 குடும்பங்களை சேர்ந்த 4547 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்டத்தில் 24,313 குடும்பங்களை சேர்ந்த 79,946 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கம்பஹா மாவட்டத்தில் 55,306 குடும்பங்களை சேர்ந்த 211,719 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 பேர் பலியாகியுள்ளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளானர் வவுனியா மாவட்டத்தில் 2865 குடும்பங்களை சேர்ந்த 9666 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை நாடுமுழுவதும் 1094 குடும்பங்களை சேரந்த 41,005 பேர் இடைத்தங்கல் முகாம்களில் வைக்கப்பபட்டுள்ளனர் தற்போது குளங்கள் ஆறுகள் பெருக்கெடுத்துள்ளதால் குறித்த இழப்புக்கள் மேலும் அதிகரிக்கப்படலாம் என தெரியவருகிறது மீட்புப்பணிகள் இடம்பெற்று வருகின்றன