ஜனநாயக தமிழரசுக் கூட்டமைப்பு சுயேட்சை குழுவாக யாழில் இன்று (11) காலை வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளது.
ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தலைமையில் வேட்பு மனுவை யாழ். தெரிவத்தாட்சி அலுவலகத்தில் கையளித்துள்ளார்கள். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கிய பதவிகளில் இருந்து வெளியேறியவர்கள் மற்றும் சில கட்சிகளையும் உள்ளடக்கி ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பு என்னும் புதிய கட்சியை உருவாக்கிச் சுயேட்சைக் குழுவாக இத்தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பு யாழில் வேட்பு மனுத்தாக்கல் ஜனநாயக தமிழரசுக் கூட்டமைப்பு சுயேட்சை குழுவாக யாழில் இன்று (11) காலை வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளது.ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தலைமையில் வேட்பு மனுவை யாழ். தெரிவத்தாட்சி அலுவலகத்தில் கையளித்துள்ளார்கள். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கிய பதவிகளில் இருந்து வெளியேறியவர்கள் மற்றும் சில கட்சிகளையும் உள்ளடக்கி ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பு என்னும் புதிய கட்சியை உருவாக்கிச் சுயேட்சைக் குழுவாக இத்தேர்தலில் போட்டியிடுகின்றனர்.