• Nov 26 2024

நாட்டில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்கள்..!

Sharmi / Oct 22nd 2024, 4:22 pm
image

நாட்டில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 41,394 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, மேல் மாகாணத்தில் கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தற்போது 17,587 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளது.

இதேவேளை இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 20 டெங்கு நோய் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளது.

அந்தவகையில், விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 24, 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, ஒக்டோபர் மாதம் ஆரம்பித்து தற்போது வரை 1,983 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்கள். நாட்டில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 41,394 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக, மேல் மாகாணத்தில் கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தற்போது 17,587 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளது.இதேவேளை இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 20 டெங்கு நோய் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளது.அந்தவகையில், விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய 24, 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.அதேவேளை, ஒக்டோபர் மாதம் ஆரம்பித்து தற்போது வரை 1,983 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement