• Apr 01 2025

தர்மபுரம் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை- 12 பேர் கைது..!

Sharmi / Sep 27th 2024, 1:06 pm
image

கிளிநொச்சி  தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளில் கடந்த 24 மணி நேர வீதி போக்குவரத்து பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது மதுபோதையில் வாகனம் செலுத்தியமை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத நிலையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட தடயப் பொருட்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம் சதுரங்க தெரிவித்துள்ளார்.


தர்மபுரம் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை- 12 பேர் கைது. கிளிநொச்சி  தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளில் கடந்த 24 மணி நேர வீதி போக்குவரத்து பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது மதுபோதையில் வாகனம் செலுத்தியமை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத நிலையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட தடயப் பொருட்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம் சதுரங்க தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement