உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சை நிலையத்தின் ஏற்பாட்டில் நீரிழிவு விழிப்புணர்வு பேரணி கடந்த சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
குறித்த நீரிழிவுபேரணியையாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின்பணிப்பாளர்வைத்தியர்கேதீஸ்வரன்ஆரம்பித்துவைத்தார்.
யாழ்.போதனா வைத்தியசாலை நீரிழிவு சிகிச்சை நிலையத்தின் ஏற்பாட்டில் நீரிழிவு விழிப்புணர்வு பேரணி உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சை நிலையத்தின் ஏற்பாட்டில் நீரிழிவு விழிப்புணர்வு பேரணி கடந்த சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. குறித்த நீரிழிவு பேரணியை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன் ஆரம்பித்து வைத்தார். விழிப்புணர்வு பேரணி வைத்தியசாலையிலிருந்து ஆரம்பமாகி வைத்தியசாலை வீதியூடாக சென்று நல்லூரை அடைந்து பின்னர் கே.கே.எஸ் வீதியூடாக மீண்டும் வைத்தியசாலையை வந்தடைந்தது. பேரணியில் பேராசிரியர்கள், விரிவுரயாளர்கள், மருத்துவ நிபுணர்கள், தாதியர்கள், அதிகாரிகள், மருத்துவபீட மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.