• Apr 02 2025

அரச புலனாய்வு சேவையின் புதிய பணிப்பாளராக DIG தம்மிக்க குமார நியமனம்..!

Sharmi / Oct 5th 2024, 4:00 pm
image

அரச புலனாய்வு சேவையின் (SIS) புதிய பணிப்பாளராக பிரதி பொலிஸ்மா அதிபர் தம்மிக்க குமார நியமிக்கப்பட்டுள்ளார்.

அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளராக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே ஓய்வு பெற்றதையடுத்து தம்மிக்க குமார புதிய பணிப்பாளராக  நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதி பொலிஸ் மா அதிபர் தம்மிக்க குமார எதிர்வரும் திங்கட்கிழமை பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரச புலனாய்வு சேவையின் புதிய பணிப்பாளராக DIG தம்மிக்க குமார நியமனம். அரச புலனாய்வு சேவையின் (SIS) புதிய பணிப்பாளராக பிரதி பொலிஸ்மா அதிபர் தம்மிக்க குமார நியமிக்கப்பட்டுள்ளார்.அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளராக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே ஓய்வு பெற்றதையடுத்து தம்மிக்க குமார புதிய பணிப்பாளராக  நியமிக்கப்பட்டுள்ளார்.பிரதி பொலிஸ் மா அதிபர் தம்மிக்க குமார எதிர்வரும் திங்கட்கிழமை பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement