டிஜிட்டல் பொருளாரத்தை மேம்படுத்துவதற்காக 2026 ஆம் ஆண்டுக்கு 25,500 மில்லியனுக்கும் அதிக முதலீட்டை பெறவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் இன்று இடம்பெற்று வரும் 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட முன்மொழிவில் இதனைத் தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சிக்காக டிஜிட்டல் பொருளாதார பேரவையை ஸ்தாபிக்கப்படும்
2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் டிஜிட்டல் அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்படும்.
2026 மார்ச் முதல் டிஜிட்டல் அடையாள அட்டை டிஜிட்டல் பொருளாரத்தை மேம்படுத்துவதற்காக 2026 ஆம் ஆண்டுக்கு 25,500 மில்லியனுக்கும் அதிக முதலீட்டை பெறவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்று இடம்பெற்று வரும் 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட முன்மொழிவில் இதனைத் தெரிவித்துள்ளார். டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சிக்காக டிஜிட்டல் பொருளாதார பேரவையை ஸ்தாபிக்கப்படும் 2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் டிஜிட்டல் அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்படும்.