நாட்டில் இடம்பெற்ற அனர்த்தத்தினை தொடர்ந்து மன்னர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட மூன்று கோடி ரூபாயில் முதற்கட்ட நிவாரணப் பணியானது இன்று கிரி கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
கீரி கிராமத்தில் வறுமைக்கோட்டுக்குட்பட்ட சுமார் 300 குடும்பத்திற்கு குறித்த பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
குறித்த உலர் உணவுப் பொதியில் தேயிலை சோயா , மா, அரிசி, போன்ற பொருட்கள் உள்ளடக்கப்ட்டு வழங்கப்பட்டுள்ளன.
குறித்த பிரதேச அதிகாரிகள் கலந்துகொண்டு தெரிவுசெய்யப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கிவைத்தனர்.
அனர்த்த நிவாரணப்பணி மன்னர் மாவட்டத்தில் இன்று ஆரம்பம் நாட்டில் இடம்பெற்ற அனர்த்தத்தினை தொடர்ந்து மன்னர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட மூன்று கோடி ரூபாயில் முதற்கட்ட நிவாரணப் பணியானது இன்று கிரி கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டது. கீரி கிராமத்தில் வறுமைக்கோட்டுக்குட்பட்ட சுமார் 300 குடும்பத்திற்கு குறித்த பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. குறித்த உலர் உணவுப் பொதியில் தேயிலை சோயா , மா, அரிசி, போன்ற பொருட்கள் உள்ளடக்கப்ட்டு வழங்கப்பட்டுள்ளன. குறித்த பிரதேச அதிகாரிகள் கலந்துகொண்டு தெரிவுசெய்யப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கிவைத்தனர்.