• Sep 19 2024

தமிழ் பொது வேட்பாளருக்கும் சரவணபவனுக்கும் இடையே கலந்துரையாடல்!

Tamil nila / Sep 15th 2024, 11:04 pm
image

Advertisement

இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக்கிளை தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பதாக இன்றையதினம் அறிவித்தது.



அதனைத் தொடர்ந்து  ஜனாதிபதி  தமிழ் பொதுவேட்பாளர் வேட்பாளர் இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக்கிளை தலைவரும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான ஈஸ்வரபாதம் சரவணபவனை கோப்பாயில் அமைந்துள்ள அவரது வாசஸ்தலத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

தமிழ் பொது வேட்பாளருக்கும் சரவணபவனுக்கும் இடையே கலந்துரையாடல் இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக்கிளை தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பதாக இன்றையதினம் அறிவித்தது.அதனைத் தொடர்ந்து  ஜனாதிபதி  தமிழ் பொதுவேட்பாளர் வேட்பாளர் இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக்கிளை தலைவரும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான ஈஸ்வரபாதம் சரவணபவனை கோப்பாயில் அமைந்துள்ள அவரது வாசஸ்தலத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

Advertisement

Advertisement

Advertisement