• Jun 22 2024

மூதூரில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 2ம் கட்ட அரிசிப் பொதிகள் வழங்கிவைப்பு...!

Sharmi / Jun 14th 2024, 12:52 pm
image

Advertisement

அரச மானிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான இரண்டாம் கட்ட அரிசிப் பொதிகள் வழங்கும் வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் தோப்பூர் உப பிரதேச செயலாளர் பிரிவு உட்பட்ட தோப்பூர் கிராம உத்தியோகத்தர் பிரிவை சேர்ந்த 212 பயனாளர்களுக்கும்,அல்லைநகர் மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவை சேர்ந்த 399 பயனாளர்களுக்கும் தலா 10 கிலோ அரிசி பொதிகள் கிராம உத்தியோகத்தர் காரியாலயத்தில் வைத்து இன்று(14)  வழங்கி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.



மூதூரில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 2ம் கட்ட அரிசிப் பொதிகள் வழங்கிவைப்பு. அரச மானிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான இரண்டாம் கட்ட அரிசிப் பொதிகள் வழங்கும் வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.அந்த வகையில் தோப்பூர் உப பிரதேச செயலாளர் பிரிவு உட்பட்ட தோப்பூர் கிராம உத்தியோகத்தர் பிரிவை சேர்ந்த 212 பயனாளர்களுக்கும்,அல்லைநகர் மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவை சேர்ந்த 399 பயனாளர்களுக்கும் தலா 10 கிலோ அரிசி பொதிகள் கிராம உத்தியோகத்தர் காரியாலயத்தில் வைத்து இன்று(14)  வழங்கி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement